வெங்காயம்
   உன் அருமை அறியாது
    உன்னை அரிந்த போது
     அறிந்து அழுதேன்.

No comments