Mugilgalin varuttham

February 12, 2019
முகில்களின் வருத்தம் முகில்களுக்கும் மன அழுத்தமோ மனதின் துயரைக் கொட்டியது மழையாய்  மண்ணில் !               -வி ஆஷாபாரதி   ...Read More

Annaiyin unavu kavithai

February 10, 2019
அன்னையின் உணவு அயர்ச்சி அளவின்றி அனுதினமும் -என்றாலும் அலாதி சுவையிலிருந்து துளியும் அகன்றதில்லை அன்னையின் கரங்களால் ஆன உணவு!    ...Read More

Pahalavanin pasi kavithai

February 08, 2019
பகலவன் பசி பனித்துளிகளை பருகிவிட்டும் பசியாறாமல் பயணிக்க புறப்படுகிறது பகலவன் காலையில்.        -வி ஆஷாபாரதி Read More

Putthagam kavithai

February 07, 2019
புத்தகம் எண்ணற்றவற்றை விதைத்து எங்கோ கூட்டிச்செல்கிறது என்னை - கட்டணம் ஏதுமின்றி எழுத்துக்களால்  புத்தகம்!         -வி ஆ...Read More

Valai kavithai

February 05, 2019
வலை சேர்ந்து செதுக்கப்பட்ட  அன்பின் வலை, சோர்ந்திடாமல் பின்னப்படும் சிலந்தியின் வலை அழிவதேயில்லை! சிலரால் சில ஆயிரம் முறைகள் சிதைக...Read More