Annaiyin unavu kavithai

அன்னையின் உணவு
அயர்ச்சி
அளவின்றி
அனுதினமும் -என்றாலும்
அலாதி சுவையிலிருந்து துளியும்
அகன்றதில்லை
அன்னையின் கரங்களால்
ஆன உணவு!
                     -வி ஆஷாபாரதி


2 comments: