விடுமுறையில் விடியல் வெண்ணிலவும் விண்மீன்களும் வானில் உறங்க, விழிமூடினேன் நானும் உறங்க, "விடிந்துவிட்டது" என குரல்கள் வீட்டிற்குள் ஒலிக்க "விழித்தெழு" என கதிரவன் வீட்டுச் சன்னலில் அழைக்க, வேகமாய் வருகை தந்தது -என் விடுமுறை விடியல் -வி ஆஷாபாரதி
True experience
ReplyDelete☺☺☺🤗
ReplyDelete