Mannin bantham kavithai
மண்ணின் பந்தம்
மாறாத சொந்தம்
மரத்திற்கும்
மண்ணிற்குமான பந்தம்,
மனங்களற்ற
மனிதர்கள் வெட்டிய பின்னும்.
மாதங்கள் ஆன பின்
மண்ணிற்குள் பத்திரமாய்
மாய்ந்த இலைகள் ,சருகுகள் என
மாற்றுப்பெயரில்! -என்
மனதிற்கு இதமாய் அன்று
மரங்களின் இலைகள் -ஏனோ
மகிழ்விக்க
மறந்து விட்டு
மரணித்து
மெல்லச் சாய்ந்தது
மண்ணில் உரமாய் இன்று - என்
மனதில் ரணமாய் நின்று.
-வி ஆஷாபாரதி
மாறாத சொந்தம்
மரத்திற்கும்
மண்ணிற்குமான பந்தம்,
மனங்களற்ற
மனிதர்கள் வெட்டிய பின்னும்.
மாதங்கள் ஆன பின்
மண்ணிற்குள் பத்திரமாய்
மாய்ந்த இலைகள் ,சருகுகள் என
மாற்றுப்பெயரில்! -என்
மனதிற்கு இதமாய் அன்று
மரங்களின் இலைகள் -ஏனோ
மகிழ்விக்க
மறந்து விட்டு
மரணித்து
மெல்லச் சாய்ந்தது
மண்ணில் உரமாய் இன்று - என்
மனதில் ரணமாய் நின்று.
-வி ஆஷாபாரதி
👌👌👌
ReplyDelete🤗🤗😊😊
ReplyDelete