Viragu kavithai

விறகு
    
உலை வைத்து உணவளிக்கிறதே
கொலை செய்யப்பட்ட பின்னும்
 மரம்,
விறகுகளாய்!
-வி.ஆஷாபாரதி

No comments