முகில்களுக்குள் இன்னும் வட்டமிடுகிறதே இங்கும் அங்கும் பறவைகள் இரவு வந்ததை மறந்தனவோ? கேட்டேன் அவர்களிடமே: "இல்லை மரங்கள் மரணித்ததால் முயல்கிறோம் முகில்களுக்குள் தஞ்சமடைய" என்றன! -அன்றிலிருந்து நித்திரை மறந்து நித்தமும் நான்! -வி.ஆஷாபாரதி
Post a Comment