Mazhalai Mozhi kavithai

                         மழலை மொழி
   
 இனிதானாலும் புரிவதில்லை 
இரண்டு வயது மழலை மொழி!
எண்ணற்ற அனுபவங்களானாலும்
ஏற்காமல் நிராகரிப்படுவது
எண்பது வயது மழலை மொழி!
-வி.ஆஷாபாரதி

                         
  

    
    




     
   

No comments