Mazhai kavithai

                       மழை
நீல வானம்,
    நிற பேதம் என 
நிராகரித்ததோ
கார்மேகங்களை!
கண்ணீர் விடுகிறதே
மழையாய்!
-வி.ஆஷாபாரதி


No comments