Vaakkurimai kavithai

வாக்குரிமை 
  
நித்தமும் 
நில்லாமல்  உழைத்தும்
நீங்காமல்
நீடிக்கும் வறுமை!
வாக்குரிமையை  
விற்றதால்  இந்த
பெருமை!
-வி. ஆஷாபாரதி 


No comments