Pullaankuzhal kavithai

                              புல்லாங்குழல் 
துளைகளை 
துன்பமென்று எண்ணியிருந்தால் 
தூசிகூட
தாமதிக்கும் அதில் தங்க!
வலிகளை
வாய்ப்புகளாக்கியதால்
வாசிக்கிறது  மனதை
வருடும்  இசையை   "மூங்கில் "
-வி. ஆஷாபாரதி 

2 comments: