கடிகாரம் குத்தவில்லை இதன் முட்கள்! மாறாய் கொத்திச் செல்கிறதே கண்ணிமைக்கும் நொடிகளையும், கடனுக்குக்கூட தராமல் -யாருக்காகவும் காத்திருக்காமல்-இந்த கடிகார முட்கள்! -வி. ஆஷாபாரதி
Post a Comment