பகலவன் பாதைக்கு ஒளியூட்டியவர்களை "பகலவன்" என்றேன்-ஏனோ பொய்யானது! மாலைச் சூரியன், மறைந்த பின்னும் வானில் வரும் , மறுக்காமல், மறக்காமல் மறுநாள்! மண்ணில் வாழ்ந்தவர்கள் மறைந்த பின் வருவதேயில்லை மன்றாடினாலும்! -வி. ஆஷாபாரதி
Post a Comment