சாலையில் சிவப்பு சமிக்கை விளக்கு சட்டென நின்றன வாகனங்கள் - சிதறி ஓடி வந்தனர் சிறார்கள் , சில்லறைக்காக சிறு கரங்களை ஏந்தியபடி! இவர்களின் சில்லறைக்கான தேடலுக்கு சிவப்பு நிற சமிக்கை எப்போது? சிந்தனை தேடலில் நான். - வி.ஆஷாபாரதி
Post a Comment