கடமையைச் செய்தால் அதிகார மீறல்,
கண்டும் காணாமல் சென்றால்
காணும்  இடமெங்கும்
மக்களின் சாடல்!
கலங்கி நிற்கும்
கடமை ஆற்றும்
அதிகாரிகள்

No comments