தோள்பை

துரத்தியது ஓர் விலங்கு -என்
தோள்பை கண்டு ,
தேம்பி அழுதது!-தன்
தோழனின்
தோலில் செய்ததாம்
அந்த  
தோள்பை

                                      -வி.ஆஷாபாரதி 

3 comments:

  1. 👌👌👌👍👍👍🤘🤘🤘👏👏

    ReplyDelete
  2. 👌👌👌👏👏👏🤘🤘🤘

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete