Mazhai kavithai March 14, 2019 மழை தாகம் தணித்து -பலர் சோகம் தீர்க்க -தன் தேகம் நிறமாற்றியது மேகம் மழையாய். -வி ஆஷாபாரதி Read More
Kanneer kavithai March 09, 2019 கண்ணீர் வலி நிறைந்த விழிகளின் ஒலியற்ற மொழி -கண்ணீர் -வி ஆஷாபாரதி Read More
Vinmeengalin pani kavithai March 08, 2019 விண்மீன்களின் பணி இன்னும் உறங்கவில்லை இந்த விண்மீன்கள் உறங்கிவிட்டனவா என் விழிகள் என்பதை உறுதி செய்யும் பணியில் -காலை உதயமாகும்வரை. ...Read More
Vennilavin varugai March 07, 2019 வெண்ணிலவின் வருகை வானெங்கும் அந்தச் சூரியன் விரிக்கும் சிவப்புக் கம்பளம், வெண்ணிலவின் வருகைக்கு -தான் விழித்ததிலிருந்தே . ...Read More
Uthiram kavithai March 05, 2019 உதிரம் உதிர்ந்த பூக்களின் உதிரம், உணரப்பட்டது ஓர் தருணம்- அவை உரமாகி உயிரூட்டவதற்கு முன் -என்னை உரசிச் சென்ற ஓர் நொடியில் . ...Read More