Kaampugal

           காம்புகள்

கீழே விழுந்திடாமல்
மலர்களை  தாங்க
மறுப்பதில்லை 
காம்புகள் -தான்
கிள்ளியெறியப்படுவதை அறிந்தும்!
-வி.ஆஷாபாரதி

No comments