கொடுமைகள் காப்பவர் கடவுள் எனில் கொடுத்து விட்டனரோ கடவுளுக்கே கையூட்டு! இல்லை அவர்க்கு கைவிலங்கு பூட்டு! கண்டுகொள்ளப்படுவதில்லையே கணக்கற்ற கொடுமைகள்! ஏன்? -வி. ஆஷாபாரதி
Post a Comment