ஏன் இன்றும்? இந்தியாவின் முதுகெலும்பு(கிராமங்கள்) -அவை என்றுமே இயற்கையின் வீடு! இனிய திருவிழாக்கள் , இன்றும் மாறாத பாரம்பரியங்கள் , இன்னும் சொல்ல இல்லையே என்னிடம் வார்த்தை! ஏனோ இன்னும் ஏன் இந்த இரட்டை குவளை முறை மட்டும்! -வி. ஆஷாபாரதி
Post a Comment