Mazhai kavithai

January 02, 2019
மழை நீண்டநேரம் முகில்கள் நீர் தெளித்த பின்னும் நன்றாய் உறங்குகின்றன நட்சத்திரங்கள் !                -வி.ஆஷாபாரதி Read More

Payanangal kavithai

January 01, 2019
பயணங்கள் பயணங்கள் தந்த பலம்! படுதோல்விகளுக்குப் பலியாகாமல் பத்திரமாய் மனம்!                  -வி.ஆஷாபாரதி Read More

Marathi

December 23, 2018
மறதி மறைக்க முயல்வதையெல்லாம் மிக விரைவில்  அரங்கேற்றிவிடுகிறது மறதி!         -வி.ஆஷாபாரதி Read More

Kaalani kavithai

December 22, 2018
காலணி கட்டணமின்றி காவல் காக்கின்றன கழற்றிவிட்ட பின்னும் காலணிகள் !                -வி.ஆஷாபாரதி Read More

Imaigal kavithai

December 21, 2018
இமைகள் அயர்ச்சியின்றி அடித்துக்கொண்டிருக்கும் அன்றாடம் அந்த அழகிய இமைகள், அயர்ந்து, அசையாமல் இமைக்க மறந்து நிற்கும், அதிர்ச்சியில...Read More